sri kothandaramar temple kumbabishekam thillaivilagam thiruvarur






திருவாரூர் மாவட்டம் தில்லைவிளாகம் அருள்மிகு ஸ்ரீ வீர கோதண்டராம சுவாமி 200 ஆம் ஆண்டு திருக்குடமுழுக்கு 29.03.13 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது அதில் ஆயிரக்கணக்கில் மக்கள் பங்கெடுத்து சிறப்பித்து ஸ்ரீராமபிரானின் அருள் பெற்றனர்..